காட்சிப்பிழை நல்லது ! : ராஜா ராஜேந்திரன் 75 ஆவது மக்களாட்சி நாள் இன்று, இந்திய மக்களாட்சியின் 75 ஆம் ஆண்டுவிழா மிகச் சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. … இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - அரசியல்
தேசி காதல் கல்யாணம் மற்றும் விவாகரத்து : இரா. முருகவேள் “நண்பா அவ எனக்கு வேண்டாண்டா. எப்படியாச்சும் டைவர்ஸ் வாங்கிக் குடு”என்று மன்றாடினான் கவிஞன் கார்முகில் வண்ணன். “ஏன் நண்பா, கையோடு… இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - சிறுகதை
Delhi Crime: வன்புணர்வு வெறியாட்டம் : சங்கர்தாஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண்ணின் நிலையைப் பற்றி டாக்டர் இப்படிச் சொல்கிறார்: “Cosmetic injuries-ன்னு பார்த்தா அவ முகத்துல பதினைஞ்சு… இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - சினிமா
ஆர்மோனியம் : கலாப்ரியா `இப்ப இந்தக் காலத்தில எம்புட்டோ பரவாயில்லையே, இது டிஸ்டம்பர் எமல்ஷன் பெயிண்டோட காலம்லா. நல்லவிதமாகச் சுரண்டி லப்பத்தை வச்சு பட்டி… இதழ் - பிப்ரவரி 2024 - கலாப்ரியா - சிறுகதை
திருவிழாவில் தரித்த பிள்ளை : பெருமாள்முருகன் எழுத்தாளர் ஜெயகாந்தனை நான் சந்தித்ததில்லை; பார்த்திருக்கிறேன். காலச்சுவடு சார்பாகக் கோவையில் நடந்த ஒரு நிகழ்வில் அவர் வந்து பேசினார். அங்கே… இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - கலை
ரயில் புழு: சிறுகதை : கார்த்திக் பாலசுப்ரமணியன் வெளியிலிருந்து, கட்டை மேல் சுத்தியலால் அடிக்க வரும் ‘டொப் டொப்’பென்ற சத்தம் கேட்டே எழுந்தேன். அலாரம் எழுப்ப இன்னும் அரை… இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - சிறுகதை
“மதம் மனிதனுக்குத் தேவையா?” : சிவபாலன் இளங்கோவன் மதங்கள் உருவான காலத்திலிருந்தே தொடர்ந்து கேட்கப்படும் கேள்வி இது. அதுவும் மதங்களின் பெயரால் மனிதர்கள் பாகுபாடுகளுக்குள்ளாகும்போது, மதங்களின் பெயரால் பெரும்… இதழ் - பிப்ரவரி 2024 - சிவபாலன்இளங்கோவன் - உளவியல்
கண்ணாட்டி : சிறுகதை : ஷான் கருப்பசாமி திடீரென்று ப்ரேக் போடப்பட்டதால் அந்த வெள்ளை மாருதி ஸ்விஃப்ட் தன்னை முன்னோக்கி இழுத்துக்கொண்டிருந்த அதன் குதிரை சக்தியின் விருப்பத்துக்கு மாறாகக்… இதழ் - பிப்ரவரி 2024 - ஷான் கருப்பசாமி - சிறுகதை
எங்கெங்கு காணினும் ‘நான்’சிஸ்ட்டுகள்! : யுவகிருஷ்ணா புராதன கிரேக்கக் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் நார்சிசஸ். தண்ணீரில் தெரியும் தனது பிரதிபலிப்பையே காதலிப்பான் என்பது மாதிரி கேரக்டர்… இதழ் - பிப்ரவரி 2024 - Uyirmmai Media - சமூகம்
ஊறல் : 01 : அழகிய பெரியவன் நாவல் - அத்தியாயம் - 01 1. நான்கு கம்பம் சந்திப்பு வரைக்கும் காலை எட்டிப் போட்ட ஜீவகன், ரவூப்பாய்… இதழ் - பிப்ரவரி 2024 - அழகிய பெரியவன் - தொடர்