எமக்குத் தொழில் 13 – பேனாவிலிருந்து சுத்தியலுக்கு – ச.சுப்பாராவ் ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது இந்திய மனநிலை. அரசுப்பணியில் இருப்போருக்கு வேறு வழியில்லை. பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் பணிஓய்வு… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - தொடர்
மூளை மனம் மனிதன் -6 ; மொழி தோன்றும் பருவம் – டாக்டர் ஜி ராமானுஜம் தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்று உண்டு. ஒரு கிராமத்தில் பேரழகியான விலைமாது ஒருத்தி இருப்பாள். மாட்டு வண்டி ஓட்டும் ஒருவன் எப்படியாவது… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - தொடர்
துபாய் முருங்கை – சுப்ரபாரதிமணியன் கை நிறைய தீபா முருங்கைக்கீரையைப் பறித்துக் கொண்டு நின்றது அவளும் அதனுடன் ஒன்றிப்போய் விட்டது போல் இருந்தது. அவளும் ஒரு… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - சிறுகதை
நோர்டிக் மாடல்: வளர்ச்சிக்கான வழிகாட்டி – சேஷாத்ரி தனசேகரன் உலகம் எங்கும் நோர்டிக் மாடல் என்பது மிக பிரபலமான வார்த்தை. நோர்டிக் மாடல் என்பது மக்கள்நல திட்டங்களால் ஆன அரசின்… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
குட்மார்னிங் சார் 2 : சரவணக்கனி வாத்யார் – மானசீகன் சலீம் தலைமையாசிரியர் அறையில் தன் அத்தாவோடு நின்றிருந்தான். அவர் உத்தமபாளையம் பிடிஆர் காலனியில் சைக்கிள் கடை வைத்திருந்தார். கடையின் பெயர்… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - தொடர்
பொன்னியின் செல்வன் புதினமா? புனிதமா? – சூர்யா சேவியர் "தமிழக மக்களால் கொண்டாடப்பட்ட" எனும் கட்டமைப்பில் களத்திற்கு வந்தது தான், 1951 முதல் 1955 வரை, கல்கி இதழில் தொடராக… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
தலையங்கம் – அண்ணாமலை – ஆர்.என்.ரவி : ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டு அடியாட்கள் சமூக வலைத்தள யுகத்தில் அரசியலின் அனைத்துப் பரிமாணங்களும் மாறிவிட்டன. அரசியல் சார்ந்த எந்த நிலைப்பாடுகளுக்கும் எதிர்வாதங்களுக்கும் இங்கு இடமற்ற காலம்… இதழ் - நவம்பர் 2022 - மனுஷ்ய புத்திரன் - தலையங்கம்
எதிர்கால இந்தியாவைத்தேடி ராகுலின் நடை பயணம் – மனுஷ்ய புத்திரன் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கின்றன. மோடியின் முதலாம் ஆட்சிக் காலத்தைவிட இரண்டாம் ஆட்சிக்காலம் குரூரத்தின் மொத்த… இதழ் - அக்டோபர் 2022 - Uyirmmai Media - தலையங்கம்
மீண்டும் பரவும் மற்றுமொரு வைரஸ் – நாம் தெரிந்துகொள்ள வேண்டியதும் செய்ய வேண்டியதும் என்ன? – சிவபாலன் இளங்கோவன் கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பருவ நிலை காய்ச்சல் என சொல்லக்கூடிய இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக… இதழ் - அக்டோபர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
காந்தியும் கோட்சேயும் – அகண்ட பாரதம் எனும் அபத்தமும் – சூர்யா சேவியர் வடக்கிலும் தெற்கிலும் விடுதலைக் கொண்டாட்டங்கள் நடந்தன. கிழக்கில் அந்தக் கிழவன் பாதயாத்திரை போய் கொண்டிருந்தார். மேற்கில் புனே நகரில் 200… இதழ் - அக்டோபர் 2022 - Uyirmmai Media - கட்டுரை