நரபலிக்கு பின்னே இருக்கும் நம்பிக்கைகள் – சிவபாலன் இளங்கோவன் கேரளா பத்தினம்திட்டா அருகே உள்ள கிராமத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மந்திர,… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
ஜெயலலிதாவின் நிழல் உலக வாழ்வும் மரணமும்-ஆறுமுகசாமி ஆணைய பிரதியை முன் வைத்து! – டி.அருள் எழிலன் சிந்தாந்த பின்புலத்தோடு இந்தியாவில் உருவான இயக்கங்கள், அரசியல் கட்சிகள் குறைவே. தேசிய விடுதலையோடு தொடர்புடைய காங்கிரஸ் இயக்கம். அண்ணல் அம்பேத்கரின்… இதழ் - நவம்பர் 2022 - டி.அருள் எழிலன் - கட்டுரை
தன்னை முகர்ந்து – வண்ணதாசன் சோமு தன்னை முகர்ந்து பார்த்துக் கொண்டாள். வாழைப்பூவின் துவர்ப்பு வாசனை தன்னிடமிருந்தா வருகிறது? கட்டிலில் புரண்டு படுத்து மெதுவாக எழுந்தாள்.… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - சிறுகதை
The Crown எலிசபெத் மகாராணி: காதலின் பக்க விளைவு – சங்கர்தாஸ் அவர் இங்கிலாந்தின் முன்னாள் அரசர். ஆனால் இப்போது இங்கிலாந்து அரசக் குடும்பம் அவரை உள்ளே அனுமதிக்க மறுக்கிறது; ‘எந்த… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
வடு – கார்த்திக் பாலசுப்ரமணியன் என் முப்பத்து மூன்று வருட வாழ்வனுபவத்தில் இதுவரை இரண்டுமுறை மட்டுமே போலீஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கிறேன். அது தீபாவளிக்கு முந்தைய நாள்.… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - சிறுகதை
சம்யுக்தா மாயா கவிதைகள் முள் நல்ல வெயில் காலம் இல்லையா அது ? ஆலப்புழையின் காயலில் ஒரு பொரித்த கரிமீனிற்காக நாம் சுற்றித்… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கவிதை
திரைப் பாடல்களின் மொழி – ஷாஜி திரைப் படங்களிலிருந்து பிரித்தே பார்க்க முடியாத வகையில் இன்றுவரைக்கும் இந்தியாவில் பாடல்கள் இருந்து வருகின்றன. மௌனப்படக் காலகட்டத்தில்கூட படங்கள் ஓடும்… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
முதலில் அவர்கள் அப்பாவைக் கொன்றார்கள்! – யுவகிருஷ்ணா சொர்க்கம் இருப்பதாக நீங்களே வெறுமனே நம்பிவிட முடியாது. சொர்க்கத்தில் வசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்காதவரை… - கம்போடிய பழமொழி. போருக்கும்… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
’சிலப்பதிகார’ ச் சிக்கல்கள் – இந்திரா பார்த்தசாரதி தொடக்கத்திலேயே சொல்ல விரும்புகிறேன். இது ஆராய்ச்சிக் கட்டுரையன்று. உரத்த சிந்தனை. சிலப்பதிகாரக் காவியம் பற்றி என் மனத்தில் தோன்றிய எண்ணங்கள்,… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - கட்டுரை
என் கனவுகளின் பெண் ஃபாதிலா அல்-ஃபாரூக் – தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் அவனை நான் “தத்துவவாதி” என்றழைக்கவே விரும்புவேன், அடிப்படையில் அவனொரு தத்துவவாதி என்கிற எளிய காரணத்திற்காக. வாழ்க்கை, அவனுடைய பார்வையில், ஒரு… இதழ் - நவம்பர் 2022 - Uyirmmai Media - மொழிபெயர்ப்பு