இரணியன் அல்லது இணையற்ற வீரன்: எண்பதாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரங்கேறிய பாரதிதாசன் 1934இல் சென்னை விக்டோரியா பப்ளிக் அரங்கில், பெரியார் தலைமையில், தோழர் குருசாமி இரணியனாக நடித்து மேடையேறிய நாடகம் இது. பாரதிதாசன்… இதழ் - ஆகஸ்ட் 2019 - அ.மங்கை - பத்தி
மீளா துயரங்களை நோக்கி நீளூம் கரங்கள் மனிதர்கள் மிகவும் சுய நலமிக்கவர்களாக மாறிக்கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. நாள்… இதழ் - ஆகஸ்ட் 2019 - சிவபாலன் இளங்கோவன் - கட்டுரை
கவிதையின் முகங்கள்: 1. இடையறாத நடனம் ஒரு பழைய கலாச்சாரத்தின் வடிவங்கள் இறந்தழிந்து கொண்டிருக்கும் போது பாதுகாப்பின்மை குறித்த பயமற்றவர்களால் புதிய கலாச்சாரமானது கட்டமைக்கப்படுகிறது -ருடால்ப் பஹ்ரோ… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஆத்மார்த்தி - பத்தி
மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை நாணுத்துறவுரைத்தல் பிரிவுக்காலத்தில் காதல் படுத்தும்பாட்டை காதலர் வெட்கத்தைத் துறந்து விரித்து அரற்றும் அதிகாரமிது. காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது… இதழ் - ஆகஸ்ட் 2019 - இசை - உரை
புதிய கல்விக்கொள்கை வரைவு 2019: உயர்கல்வி சம்பந்தமான ஒரு பார்வை மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை வரை 2019 மீதான நாடு தழுவிய விவாதம் நடந்து கொண்டு வருகிறது. அரசின்… இதழ் - ஆகஸ்ட் 2019 - மணி ஜெயப்பிரகாஷ்வேல் - கட்டுரை
வாரிசு அரசியல் தலைமையும், வெகுஜன இறையாண்மையும் இந்தியா சுதந்திர தேசமாகி எழுபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் நிர்ணய சட்டமியற்றி ஏற்று அறுபத்தேழு ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பதினேழு… இதழ் - ஆகஸ்ட் 2019 - ராஜன் குறை - கட்டுரை
தீவு “இறங்கலாம்.” விமான உபசரிணிப்பெண் அபியைத் தோளில் தட்டி எழுப்பினாள். அவன் கண் விழித்தபோது விமானத்துக்குள் ஜன்னல்கள் மூடி, எல்லா விளக்குகளும்… இதழ் - ஆகஸ்ட் 2019 - இரா.முருகன் - சிறுகதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள் இறந்தவருடன் மன்றாடுதல் இறந்தவரே ஏன் குற்ற உணர்வின் இவ்வளவு பெரிய பாரத்தை எனக்கு விட்டுச்செல்கிறீர்கள்? நான் உங்களுக்கு விடைகொடுக்கும்போது ஏன்… இதழ் - ஆகஸ்ட் 2019 - மனுஷ்ய புத்திரன் - கவிதை
கே.எஸ்.சேதுமாதவன் : தமிழ், மலையாள சினிமாவின் ஆணிவேர். சென்ற வாரம் கேரளத்தின் திரிச்சூரில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் அவர்களை மம்மூட்டியும் மோகன்லாலும் சேர்ந்து கௌரவித்தனர். தமது… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஷாஜி - கட்டுரை
மதத்தை வெறுப்பது… நேன்ஸி மொரேஜோன் எனும் க்யூபக் கவிஞரின் ‘கறுப்பினப் பெண்’ எனும் கவிதையைப் பற்றி ஒருநாள் வகுப்பில் விவாதிக்கும்போது அக்கவிஞரின் மார்க்ஸிய… இதழ் - ஆகஸ்ட் 2019 - ஆர்.அபிலாஷ் - கட்டுரை