கவிதையின் முகங்கள் மெய்ப்பாட்டு விள்ளல்கள் My philosophy is fundamentally sad, but I’m not a sad man, and I… இதழ் - ஜனவரி 2020 - ஆத்மார்த்தி - கட்டுரை
பி.எஸ்.கிருஷ்ணன் மனித நீதியின் அறப்போராளி இந்தியச் சமூகம் சாதி என்னும் பெரும் கறையால் சூழப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், அதற்கு எதிரான அதிகார மட்ட குரல்கள் மிகக்குறைவே.… இதழ் - ஜனவரி 2020 - பீர் முஹம்மது - கட்டுரை
பண்பற்ற பணி மிஸ்டர் அன்புமணி ! ஒருமுறை அன்புமணி, தன் பக்கத்தில் லைவ் வீடியோ ஒன்றைப் போட்டார். கார் ஓட்டிக்கொண்டே ஆடியோவில், பாகுபலி படத்தில் வரும், பாகுபலியாகிய… இதழ் - ஜனவரி 2020 - ராஜா ராஜேந்திரன் - கட்டுரை
ஈழத்தில் மனித உரிமைகள் அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும்வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை… இதழ் - ஜனவரி 2020 - தீபச்செல்வன் - கட்டுரை
வெண்ணிற மொழியாக்கத்தின் இருவேறு நிறங்கள்! (மொழிபெயர்ப்பு பிரச்சினைகளை முன்வைத்து) கட்டுரையும் கவிதைகள் மொழியாக்கமும் : கௌதம சித்தார்த்தன் ‘பாலகர் ஏழ்வரும் பாழ் கிணற்றில்… இதழ் - ஜனவரி 2020 - கௌதம சித்தார்த்தன் - கட்டுரை
லொள்ளா சாச்சப்பா நாய்க்கும் நமக்குமான பிணைப்பிற்கும் ஒரு செவிவழி தொன்மம் உண்டு. சிறு வயதின் ஒரு தூக்க வேளையில், என் உம்மா வழியாக… இதழ் - ஜனவரி 2020 - சாலை பஷீர் - சிறுகதை
மெசோஅமெரிக்கக் கவிதைகள் அறிமுகக் கட்டுரையும் மொழியாக்கமும்: கௌதம சித்தார்த்தன் I. லத்தீன் அமெரிக்கப் பூர்வகுடிக் கவிதைகள் அறிமுகம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியம்,… இதழ் - ஜனவரி 2020 - கௌதம சித்தார்த்தன் - கட்டுரை
அசுரன் என்னும் சாமர்த்தியம் ‘அசுரன்’ படம் பேசும் அரசியல் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். ஒரு திரைப்படமாக உருவாகும்விதத்தில் அது பயணித்திருக்கும் தடம் பற்றியே நான்… இதழ் - ஜனவரி 2020 - ஷான் கருப்பசாமி - கட்டுரை
ஒரு உரையாடல் பொழுது இதமாக இருந்தது. கர்த்தர் பிரம்மாவுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். பிரம்மா வாயு வேகம் மனோ வேகத்தில் உயிர்களைப் படைத்துத்… இதழ் - ஜனவரி 2020 - வண்ணநிலவன் - சிறுகதை
குடியுரிமை சட்டத் திருத்தமும் தேசிய குடிமைப் பதிவேடும் இந்திய அரசியல்களச் சொல்லாடல்களில் இரண்டாம் சுதந்திரப் போர் எனும் பதம் மிக பிரபலமானது. பலமுறை அரசின் நீதியற்ற ஒருசார்பான… இதழ் - ஜனவரி 2020 - சுப.குணராஜன் - கட்டுரை