“இனி எந்த ஒரு பவுத்தனும் பார்ப்பனரை அடிமைப்படுத்த முடியாது” – ஷ்ருதி.R மதம் கொண்டு மனிதர்கள் -2 கி.மு.180 மேற்கிலிருந்து பாக்த்ரிய-கிரேக்க படைகள் கங்கையை நெறுங்கி வந்துகொண்டு இருக்கிறது. வெகு சீக்கிரம் மகத… March 3, 2020March 19, 2020 - ஷ்ருதி.ஆர் · தொடர்கள் › கட்டுரை › வரலாறு
உங்கள் முன் நீங்கள் அவிழ்க்கும் நிகழ்தகவுகள் யாவை? – பழனிக்குமார் 5.அசைவறு மதி தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்களிடம் எப்போதுமே ஒரு தாத்தா காலத்து ஃபார்முலா இருக்கும். புரியுறமாதிரி சொல்லனும்னா ஒரு டெம்ப்ளேட். அவங்களே… March 3, 2020March 19, 2020 - பழனிக்குமார் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › சுய முன்னேற்றம்
குழந்தைத் திருமணம்: பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் – சுப்ரபாரதிமணியன் திக்குத் தெரியாத உலகில் பாலின பேத வன்முறை (Gender Based Violence) - 5 கல்யாணராமன் ஒரு கல்யாண புரோக்கர்.… March 2, 2020March 19, 2020 - சுப்ரபாரதிமணியன் · தொடர்கள் › கட்டுரை
‘ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!’ – டாக்டர்.ராமானுஜம் ராஜா கைய வச்சா - 4 சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வந்திருந்த போது கஷ்டப்பட்டு 'சுச்சின் டென்டூல்கர்'… March 2, 2020March 19, 2020 - டாக்டர் ஜி.ராமானுஜம் · தொடர்கள் › கட்டுரை › பத்தி › இசை
சபீதாவின் தற்கொலை: நாம் செய்வதற்கு ஏதேனும் உள்ளதா? – மனுஷ்ய புத்திரன் கவிஞர் சபீதாவின் தற்கொலை குறித்த ஏராளமான பதிவுகளை பார்க்க முடிந்தது. மனம் பதறச் செய்யும் எதிர்பாராத மரணம். கவின்… March 2, 2020 - Editor · சமூகம் › செய்திகள் › பொது › Flash News
மோடி பரப்பிய நெருப்பு! தி கார்டியன் இதழின் தலையங்கம்: இந்தியாவின் தலைநகரில் இரண்டு டஜன் மனித உயிர்கள் பறிபோயிருக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள். பிரதமர் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பற்றிப் பேசுகிறார். ஆனால்… March 1, 2020 - செந்தில்குமார் · அரசியல் › சமூகம் › செய்திகள் › இந்தியா
ஒரு கால்வாய் மறைந்த கதை – விநாயக முருகன் மதராஸின் புகழ் நம்பமுடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்கவைக்கும் ஒரு… March 1, 2020March 19, 2020 - விநாயக முருகன் · தொடர்கள் › கட்டுரை › வரலாறு
ஜனநாயகன் பிரேமச்சந்திரன் – இரா.முருகானந்தம் 4.இருண்ட காலத்தின் குறிப்புகள் கேரளாவில் அரசியல் தலைவர்களைக் கட்சி வேறுபாடின்றி ஜனநாயகன் என்கிற முன்னொட்டுடன் விளிப்பதுண்டு.. நேரடியாக மக்கள்… March 1, 2020March 19, 2020 - இரா.முருகானந்தம் · அரசியல் › தொடர்கள் › கட்டுரை
சூலம் ஏந்திய கையில் துப்பாக்கி: தில்லி அழித்தொழிப்பில் தெரியும் சாவர்க்கர் பாணி இந்துத்துவாவின் “நவீன” முகம் – மாயா குஜராத் முஸ்லிம் அழித்தொழிப்பில் மறக்க முடியாத காட்சி அது: இரும்புத் தடி ஏந்தி நிற்கும் ஒரு வெறி கொண்ட மனிதனின்… February 29, 2020February 29, 2020 - மாயா · அரசியல் › சமூகம் › செய்திகள்
பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் – ஆர். அபிலாஷ் அங்கே என்ன சத்தம் - 13 மோடி திரும்ப ஆட்சிக்கு வந்த பிறகான எதிர்க்கட்சியினரின் அரசியலை இந்த இரண்டு சொற்களில்… February 27, 2020March 19, 2020 - ஆர்.அபிலாஷ் · அரசியல் › தொடர்கள் › கட்டுரை › பத்தி