புல்டோஸரின் பயணம் – மனுஷ்ய புத்திரன் பூங்காவில் புல் வெட்டுகிறான் புல் வெட்டும் இயந்திரத்தால் புற்களின் மேற்பரப்பை சீவிக்கொண்டிருக்கிறான் அறுபடும் புற்களின் பச்சைய வாசனை நாசியைத் துளைக்கிறது… June 14, 2022June 14, 2022 - மனுஷ்ய புத்திரன் · சமூகம் › கவிதை › இலக்கியம்
எல்லாம் உனக்குத் தெரியும் : நீள் கவிதை : சோ.விஜய குமார் எல்லாம் உனக்குத் தெரியும் இது எப்போதோ தெரிந்ததுதான் உனக்குமேகூட உண்மைக்கும் உனக்கும் இடையே உரையாடல் நிகழும்போது நான் எப்படி இடையில்… May 25, 2022 - விஜய குமார் · கவிதை › இலக்கியம்
நினைக்க எதுவுமில்லாத சுதந்திரம் : கவிதை : சதீஷ்குமார் சீனிவாசன் நினைக்க எதுவுமில்லாத சுதந்திரம் நானொரு காலி பீர்பாட்டிலில் மணி பிளாண்டாக இருக்கிறேன் பூர்வீகங்கள் நினைவில் இல்லை எனது வரலாறென கடந்த… May 25, 2022May 25, 2022 - Uyirmmai Media · கவிதை › இலக்கியம்
இரண்டு கவிதைகள் – ச. அர்ஜூன்ராச் இரண்டு குருவிகள் மரத்தினின்று அப்போதுதான் பறந்தன ஒன்றின் ரெக்கை வாலுக்கும் அடுத்தொன்றின் தொண்டைக் குழிக்குமிடையே ரம்மியமாக ஒலித்தது இலையோசைகளோடு ஒரு… May 24, 2022May 25, 2022 - Uyirmmai Media · கவிதை › இலக்கியம்
முபாரக் கவிதைகள் – மு.முபாரக் 1. நான் பசியோடிருக்கின்ற நேரம் யாரோ ஒருவன் தான் உண்ணும் அறுசுவை உணவை முகநூலில் பதிவிட்டு விருப்பக்குறியிடுகளை குவித்துக்கொண்டிருக்கிறான்...மிச்சமிருக்கும் தண்ணீரை… May 11, 2022May 11, 2022 - Uyirmmai Media · கவிதை › இலக்கியம்
சதீஷ் குமார் சீனிவாசனின் கவிதைகள் இறந்த பிறகு உன்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால் இந்தக் கண்ணீரை நான் சந்தித்திருக்க நேர்ந்திருக்காது போதும் போதுமென சமாதானங்கள் சொல்லிய பின்னும்… January 8, 2022 - Uyirmmai Media · கவிதை
சதீஷ் குமார் சீனிவாசனின் இரு கவிதைகள் எழுது நிலம் கவிதையிலிருந்து மௌனத்திற்கு திரும்பின சொற்கள் ஆயிரம் அர்த்த பேதம் உடைய வாக்கியங்கள் எங்கே பொருந்துவதெனத் தள்ளாட ஒரு… October 19, 2021October 19, 2021 - Uyirmmai Media · கவிதை
பரோலில் இரு சிங்கங்கள் :ஆர். அபிலாஷ் கவிதைகள் (1) அவன் நீண்ட காலத்துக்குப் பிறகு அவர்களின் உலகத்துக்கு மீண்டிருந்தான் கம்பிகளுக்கு வெளியே வண்ணங்களும் சப்தங்களும் கைகுலுக்கும் வாழ்தலின்… August 8, 2021August 8, 2021 - ஆர்.அபிலாஷ் · கவிதை › இலக்கியம்
கவிதை : கோபி சேகுவேரா நலம்தானே? மிக நீண்ட வரிசையில் நின்று பெற்றதை ஒரே டம்ளரில் இருவரும் பங்கிட்டுக் குடித்திருக்கிறோம் கண்டும் காணாத இரவொன்றில் நமக்கிடையே… June 22, 2021 - Uyirmmai Media · கவிதை › இலக்கியம்
கவிதை :ஏ.நஸ்புள்ளாஹ் காட்சி மாற்றம் மரத்தின் கிளைகளில் மஞ்சள் நிற பூக்கள் பூத்திருந்தன நான் காட்சியை மாற்றி மரத்தில் காகங்கள் பூத்திருந்தன என… June 22, 2021 - Uyirmmai Media · கவிதை › இலக்கியம்