கவிதைகள் :அ. ஈஸ்டர் ராஜ் திறப்பதும்...... மூடுவதும் மகள் வயதில் நின்ற நான்கு பூவரச மரங்கள் அவளின் திருமணச் செலவிற்காக வெட்டப்பட்டபோது வீடே ஒருவித நிசப்தத்தில்… June 22, 2021June 22, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › கவிதை
பிம்பம்- மணிகண்டன்.ரா சங்கிலித் தொடராய் உன் பிம்பம் எண்ண அலைவரிசைகளில் எப்பொழுதும் "நீ" நிசப்த நிமிடங்களின் கற்பனை பிரபஞ்சத்தில் உன் கால்தடம் துரத்தி… June 3, 2021June 3, 2021 - Uyirmmai Media · இலக்கியம் › கவிதை
இந்நாட்களுக்கான ஒரு பாடல்: பெருந்தேவியின் 5 கவிதைகள் உருக்குலைந்த காலத்தின் கண்ணாடியை எங்கள்முன் யார் திருப்பி வைத்தது? “அம்மா, நீ சொல்வதைக் கேட்கிறேன் ரூமைவிட்டு வெளியில்… May 26, 2021May 27, 2021 - பெருந்தேவி · இலக்கியம் › கவிதை
வசந்தன் கவிதைகள் நாமாகியிருத்தல் என்னைவிடவும் அதிகமாக உன்னிடம்தான் பேசுவதாய் சொல்கிறேன் நான்! அதெப்படி முடியுமென வியந்து கேட்கிறாய்! நான் நீ… October 24, 2020October 24, 2020 - வசந்தன் · இலக்கியம் › கவிதை
’கிளி’க்கவிதைகள் ஒரு பொருள் கவிதைகள் - 9 : கிளிகள் தொகுப்பு : செல்வராஜ் ஜெகதீசன் ‘குட்பை’ சொன்ன கிளி… June 8, 2020 - செல்வராஜ் ஜெகதீசன் · கவிதை › இலக்கியம்
வாசிப்பின் மீதான கவிதைகள் ஒரு பொருள் கவிதைகள்-8 தொகுப்பு: செல்வராஜ் ஜெகதீசன் சிறந்த வாசகன் தனது கருத்துக்களையோ, அல்லது தனது வாழ்க்கைப் பார்வையையோ… May 14, 2020 - செல்வராஜ் ஜெகதீசன் · இலக்கியம் › கவிதை
வைரஸ் கவிதைகள்-வா.மு.கோமு எதற்கும் கொஞ்சம் அடக்கிக் கொள்ளுங்கள் உங்களின் அழுகையை. எல்லாமும் விளக்கமாய் சொன்னவர்கள் இதையும் சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். நான் உங்களுக்காக… May 6, 2020May 6, 2020 - வாமு கோமு · இலக்கியம் › கவிதை › கொரோனோ
கொரோனா கால கவிதைகள்- வா.மு.கோமு கொரோனா காலம் - 1 இழுத்துச் சாத்தப்பட்டிருந்த பள்ளியின் வகுப்பறைகளில் மாணவ மாணவிகளின் மர இருக்கைகளிலிருந்து கேவல்… May 3, 2020 - வாமு கோமு · கவிதை › இலக்கியம் › கொரோனோ
“நாய்கள்” குறித்த சில நவீன கவிதைகள் ஒருபொருள்கவிதைகள்–7 தொகுப்பு : செல்வராஜ் ஜெகதீசன் வரைவதைநிறுத்து மனோமோகன் சுற்றுவட்டமதில்சுவரோடு கறித்துண்டின்நிறத்தில்... ஒருகட்டிடம்வரைந்திருக்கிறாய் அதன்வாசல்தூணில்பிணைத்து முழங்கைஎலும்பின்நிறத்தில் நிக்கல்முலாம்பூசப்பட்ட இரும்புச்சங்கிலிஒன்றும் வரைந்திருக்கிறாய்… April 22, 2020 - செல்வராஜ் ஜெகதீசன் · இலக்கியம் › கவிதை
மீட்பர்- கவின் மலர் அவருக்குக் கசகசவென்றிருக்கிறது பெருந்தாடியை குறைக்கவும் நீள்முடியை மழிக்கவும் முடிதிருத்தகத்துக்கு வருகை தருகிறார் முடிதிருத்தும் கலைஞருக்கு பெருமை பிடிபடவில்லை… April 10, 2020 - கவின்மலர் · கவிதை › இலக்கியம்