துரதிர்ஷ்டம் நிரம்பி வழியும் மஞ்சள் நிறப் பூ : சிறுகதை : அரி சங்கர் அவள் அந்தக் கடையில் தொங்கிக்கொண்டிருந்த கருப்பு நிறச் சட்டையையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன் கையில் பையில் மறைத்து வைத்திருக்கும் பணத்தையும் அதைக்… September 2, 2021September 2, 2021 - Uyirmmai Media · சிறுகதை › இலக்கியம்
நடப்பது நடக்கட்டும்! (வியட்நாம் சிறுகதை) : பாம் டை தூன் , தமிழில் : எம்.ரிஷான் ஷெரீப் நள்ளிரவு கடந்தும் அடை மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. சிவப்பு கங்கையில் நிறைந்திருந்த தண்ணீர் அனைத்து அணைகளையும் உடைத்துக் கொண்டு… August 26, 2021August 26, 2021 - Uyirmmai Media · சிறுகதை › மொழிபெயர்ப்புக் கதை › இலக்கியம்
வெற்றோசை :சிறுகதை : லட்சுமிஹர் " காலம் என்பது கற்பனை. அதில் இன்னொரு கற்பனை மனிதன் " - கள்ளம்.. ( நாவல் ) எப்போதும்… August 13, 2021 - Uyirmmai Media · சிறுகதை › இலக்கியம்
கதையில் அத்தனையும் கற்பனையே , விலங்குகளெதுவும் துன்புறுத்தப்படவில்லை : சிறுகதை :கரன் கார்க்கி எங்கள் ஊருக்கு வந்த ஒரு அரசியல்வாதி பற்றிய கதையொன்று உண்டு. அதை எனக்கு சொன்னது ஒரு கிழட்டு வண்ணகிளி… அது… August 12, 2021 - கரன்கார்க்கி · சிறுகதை › இலக்கியம்
இரைச்சல் : சிறுகதை : சங்கர் நகரின் பேரிரைச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. காதில் பஞ்சை வைத்துக்கொண்டாலும் காற்றின் சுழலும் ஓசை… August 12, 2021 - Uyirmmai Media · சிறுகதை › இலக்கியம்
சம்பங்கி : சிறுகதை :செந்தில் ராம் ஞாயிற்றுக்கிழமையான அன்று மதியம் மூனு மூன்றரையிருக்கும், வீடே மணக்க மணக்க மனைவி செய்து வைத்திருந்த நெத்திலிக் கருவாட்டுக் குழம்பை மனைவி… August 9, 2021August 9, 2021 - Uyirmmai Media · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை: காவ்யகுமாரி-பா.ராகவன் இந்தக் கதையைக் கேளுங்கள். இதில் வருகிற முக்கியஸ்தரான பெண்மணிக்கு ஐம்பது வயது. தலைப்புக்குரிய பெயரைக் கொண்டவர் என்று நினைப்பீர்களானால் அங்கு… July 13, 2021 - பா.ராகவன் · இலக்கியம் › சிறுகதை
சிறுகதை : ரெனி-வளன் “இறையியல் கூற்றுபடி மனிதன் என்பவன் யார் தெரியுமா?” காலைச் சிற்றுண்டி இப்படித் தான் ஆரம்பமாகும். ஜெரோம் மிகப் பெரிய இறையியல்… June 30, 2021 - வளன் · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை: மயில்கழுத்து நிறச் சேலை-பெருந்தேவி "… பெண் சிம்பன்ஸியைக் கடிப்பதை, அடிப்பதை, கூப்பாடு போட்டு மிரட்டுவதைப் பற்றிப் பார்த்தோம். குரங்குகளிடம் மட்டுமல்ல, பறவைகள் மத்தியிலும் பாலியல்… June 30, 2021July 1, 2021 - பெருந்தேவி · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை-ஷெர்லி-வளன் மருத்துவமனைகளின் இறுக்கமான மௌனங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. பார்வையாளர்களுக்கான தனியறையில் ஜூடி என்னை விட்டுச்சென்ற போது பணக்காரத் தோற்றம் கொண்ட… June 14, 2021 - வளன் · சிறுகதை › இலக்கியம்