பெருந்தேவியின் இருகுறுங்கதைகள்: இறக்கச் சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில் – நாட்டார் வரலாறு இறக்கச் சந்தர்ப்பம் வாய்த்த நேரத்தில் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்து கிளம்பி மேலேறியவுடனேயே விமானத்துக்குள் விளக்குகள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கின.… October 9, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள்: ’ஒரு காலத்தில்’ , ‘காதலனின் மனைவி’ ஒரு காலத்தில் விரும்பிய காலத்துக்குச் செல்லும் டைம் மெஷின் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அதன் முன்னோட்டமாக ’ஒரு காலத்தில்’ என்ற லிமிடட்… July 19, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
சிறுகதை: மயில்கழுத்து நிறச் சேலை-பெருந்தேவி "… பெண் சிம்பன்ஸியைக் கடிப்பதை, அடிப்பதை, கூப்பாடு போட்டு மிரட்டுவதைப் பற்றிப் பார்த்தோம். குரங்குகளிடம் மட்டுமல்ல, பறவைகள் மத்தியிலும் பாலியல்… June 30, 2021July 1, 2021 - பெருந்தேவி · சிறுகதை › இலக்கியம்
உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன்,கொசு: பெருந்தேவி பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் உள்ளங்கையில் ரோஜா பூத்த கவிஞன் அவன் எழுபதுகளில் வாழ்ந்த கவிஞன். கதுப்புக் கன்னமும் சுருள்முடியும் நீள்நாசியும்… June 11, 2021June 11, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
கண்ணிலே என்ன உண்டு?-உன்னைப் போல் ஒருவன் :பெருந்தேவி பெருந்தேவியின் இரண்டு குறுங்கதைகள் கண்ணிலே என்ன உண்டு? நாங்கள் மௌனித்திருந்தோம். லேப் திறக்க இன்னும் நேரமாகும். திறந்துவிட்டால் அதன் பின்னர்… June 7, 2021June 11, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
குறுங்கதை:ரோஜா மொட்டுடன் ஒரு செல்ஃபி – பெருந்தேவி “தன் அம்மாதானா?” என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. அதிர்ச்சியாகக் கூட இருந்தது. வியப்பையும் அதிர்ச்சியையும்விட வருத்தமாக இருந்தது. சில… May 29, 2021May 30, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
இந்நாட்களுக்கான ஒரு பாடல்: பெருந்தேவியின் 5 கவிதைகள் உருக்குலைந்த காலத்தின் கண்ணாடியை எங்கள்முன் யார் திருப்பி வைத்தது? “அம்மா, நீ சொல்வதைக் கேட்கிறேன் ரூமைவிட்டு வெளியில்… May 26, 2021May 27, 2021 - பெருந்தேவி · இலக்கியம் › கவிதை
குறுங்கதைகள்: புதுமைப்பித்தனுக்குச் சிலை- பெருந்தேவி புதுமைப்பித்தனுக்குச் சிலை பெருந்தேவி “கி.ராவுக்கு செல வைக்கப்போறாங்க, தெரியுமா?” என்றேன். வந்தவர் “ஆறி அவலாப் போயிருக்கு” என்று குறைசொல்லியபடி எடுத்துக்… May 22, 2021 - பெருந்தேவி · குறுங்கதைகள் › இலக்கியம்
சிறுகதை: கழலிலை உகுத்த -மித்ரா அழகுவேல் வழித்து சீவப்பட்டிருந்த முகம் சற்று வடிவு குறைவானதைப் போல தோன்றியது. மெல்ல வாரப்பட்டிருக்கும் தலை கலையாமல் சில முடிகளை… May 22, 2021 - பெருந்தேவி · சிறுகதை › இலக்கியம்
சிறுகதை: அழகு – பெருந்தேவி தீபாவளி சிறப்புச் சிறுகதை பக்கத்து வீட்டுக்காரர் தன் வீட்டு வாசலில் நின்றபடி வந்திருந்த யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். ”நாளை பொழுது விடியறப்ப… November 14, 2020 - பெருந்தேவி · சிறுகதை › இலக்கியம்