அண்மை செய்திகள் :

உயிர்மை மாத இதழ்

2019

தலையங்கம்
மே 23: மீட்சியை நோக்கி

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் புயல் இந்த இதழ் வெளிவரும்போது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

இருண்ட காலத்தின் இறுதித் தீர்ப்பு

இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தேர்தலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்காலமும் ...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

கொட நாடு கொலைகளும் அரசு ஊழியர் போராட்டமும்

இந்தத் தலைப்பிற்குள் இருக்கும் இரண்டு விஷயங்களுக்கும் இடையே என்ன சம்பந்தம் என்று குழம்ப வேண்டாம்....

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →


கட்டுரை
பொன்பரப்பி: தமிழகம் இன்னொரு குஜராத் ஆகிறதா ?

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று நிகழ்ந்த வன்முறையை அடுத்து, அங்கு ...

- கவின்மலர்

மேலும் படிக்க →

இளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் வெறுப்பும், வன்மமும்

தமிழகத்திலிருந்து சிலநூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையில் மிக கொடூரமான தாக்குதல் நடந்திரு...

- சிவபாலன் இளங்கோவன்

மேலும் படிக்க →

வெளி ரங்கராஜன்

1990ஆம் ஆண்டு வெளி ரங்கராஜன் முழுக்க முழுக்க நாடகத்திற்காக மட்டுமே ஒரு சிற்றிதழ் தொடங்கப்போவதாக த...

- அம்ஷன் குமார்

மேலும் படிக்க →

புத்தகங்களின் எதிர்காலம்

ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். ப...

- ஷான் கருப்பசாமி

மேலும் படிக்க →

பரிசுத்த சைவம் சார்!

“சார் நாங்க ப்யூர் வெஜிடேரியன்.” இந்த வாக்கியம் நம்மைத் துணுக்குறச் செய்யுமா? அப்படி ஒன்றும் தவறா...

- ராஜா ராஜேந்திரன்

மேலும் படிக்க →

தோனியின் திடீர் ஆவேசம்: கார்ப்பரேட் சூழல் நம்மை என்ன செய்கிறது?

11-4-19 அன்று இரவு சென்னைக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான ஜி20 ஆட்டம் முடியும் தறுவாயில் இருக்கிறத...

- ஆர்.அபிலாஷ்

மேலும் படிக்க →

சிறுபான்மையினர்: இந்திய தேசியத்தின் ‘மற்றமை’ திராவிட / தமிழ் தேசியத்தின் ‘தன்னிலை’

2014 தேர்தலில் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி எனும் கோஷங்களோடு களமிறங்கினார், குஜராத்தின் மூன்று முறை முத...

- சுப.குணராஜன்

மேலும் படிக்க →

தமிழர் அரசியல் எதிர்காலம்: வெகுஜனவியமா? பாசிசமா?

முதலில் வெகுஜனவியம் என்ற கலைச்சொல்லை அறிமுகம் செய்ய வேண்டும். இது ஆங்கிலத்தில் பாபுலிசம் என்று கூ...

- ராஜன் குறை

மேலும் படிக்க →

மரபுகளும், காவிமன்ற வேட்பாளர்களும்

மோடியின் ஆட்சி என்றென்றைக்கும் முடிவடையப்போகும் நேரம் நோக்கிய இனிய காத்திருப்புக் காலமாக இது இருக...

- செ.சண்முகசுந்தரம்

மேலும் படிக்க →

இஸ்லாமியருக்கு எதிரான இனவாதப் போர்

கொழும்பு வீதியொன்றில் ஹபாயா அணிந்து வந்த பெண் நிறுத்தப்படுகிறாள். அவளைச் சூழ்ந்துகொள்ளும் சில ஆண்...

- சோமிதரன்

மேலும் படிக்க →

இலங்கை குண்டுவெடிப்புகள் அடிப்படைவாதத்தின் கோர முகம்!

இலங்கை முப்பதாண்டு காலமாக இன அழிப்பிற்கான யுத்தத்தில் சிதைந்த தீவு. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ...

- தீபச்செல்வன்

மேலும் படிக்க →

நாடு கடந்த பயங்கரவாதம்

இன்று இலங்கையில் நடப்பது முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான யுத்தமல்ல. இன்று...

- வ.ஐ.ச.ஜெயபாலன்

மேலும் படிக்க →

ஐந்தாண்டு ஆட்சியும், 5 மெகா பொருளாதார தவறுகளும்

2014-இல் ஆட்சிக்கு வந்த பின் மோடி இந்திய பொருளாதாரத்தினை மேம்படுத்துவார் என்றுதான் 31% மக்கள் வாக...

- நரேன் ராஜகோபாலன்

மேலும் படிக்க →

குழப்புவார்கள் ஜாக்கிரதை!

ஜெர்மனியைச் சேர்ந்த என் இரண்டு நண்பர்கள் பலமுறை என்னிடம் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார்கள். \"வேற...

- டான் அசோக்

மேலும் படிக்க →

நோட்டா என்றால் என்ன‌?

வாக்குரிமை என்பது வாக்களிக்காமல் தவிர்க்கும் உரிமையையும் உள்ளடக்கியதே. ஆம். 1951ஆம் ஆண்டின் மக...

- சி.சரவணகார்த்திகேயன்

மேலும் படிக்க →

உறுதியான பிரதமர் வேண்டுமா?

பிரதமர் மோடி பற்றிய விமர்சனங்கள் பெரிதும் வலுத்துக்கொண்டே இருக்கின்றன. அதில் நிறைய விமர்சனங்களுக்...

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

மேலும் படிக்க →

சங்கி விலாஸ் நாடக சபா!

ட்ரிங்ங்ங்ங்..... திரையேற்றம் கடவுள் வாழ்த்து...

- ராஜா ராஜேந்திரன்

மேலும் படிக்க →

தேர்தலும் வரலாறும்: சுதந்திர இந்தியாவின் கதை

வரலாறு என்பது மக்கள் தொகுதிகளின் கூட்டியக்கம்.சில செயல்களை நிகழ்த்துவது; அமைப்புகளை ஏற்படுத்துவது...

- ராஜன் குறை

மேலும் படிக்க →

ஒடுக்கப்பட்டோரின் வரலாறு கறுப்பா? காவியா?

அண்மையில் தி. லஜபதிராய் என்ற மதுரை நகரின் பிரபலமான வழக்கறிஞர் எழுதியுள்ள ‘நாடார் வரலாறு கறுப்பா? ...

- ந.முருகேசபாண்டியன்

மேலும் படிக்க →

பொள்ளாச்சி குற்றங்கள்

நவம்பர் 22, 2017 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான மனித உ...

- சிவபாலன் இளங்கோவன்

மேலும் படிக்க →

‘இந்தியாவிற்கு’ தமிழ்நாடு வழி காட்டும் திமுக தேர்தல் அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கைகள் ஒரு வரலாற்று ஆவணங்கள். இந்தியக் கட்சிகளில் பொதுவுடைம...

- சுப.குணராஜன்

மேலும் படிக்க →

கூட்டணிகளின் காலம்

2019  பாராளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்புகள்...

- சுப.குணராஜன்

மேலும் படிக்க →

நாடகம்: நவீனமான கதை

தமிழர்களாகிய நாம் ‘நவீனம்’ என்பதை <p style="...

- அ.ராமசாமி

மேலும் படிக்க →

இதற்குப் பெயர் தேர்தல் கூட்டணியா?

நான் நிறைய முறை எழுதியிருக்கிறேன்.  எனக்குத...

- டான் அசோக்

மேலும் படிக்க →

தண்டனையும் குற்றமும்

நரேந்திர மோடியின் ஐந்தாண்டு சாதனைகளுள் ஒன்ற...

- சி.சரவணகார்த்திகேயன்

மேலும் படிக்க →

ரோசா லக்சம் பர்க் - சோசலிச புரட்சியின் ஆசிரியர்

ரோசா பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பாவின் சோசலிசப் புரட்சிக் கதாநாயகி. அவரின் நூற்றாண்டு நினைவு தற...

- பீர் முஹம்மது

மேலும் படிக்க →

ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும்

ஹர்த்திக் பாண்டியாவின் சர்ச்சையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே? கிரிக்கெட்டுக்கு சம்ப...

- ஆர்.அபிலாஷ்

மேலும் படிக்க →

மாறிவரும் வாசிப்பின் வடிவங்கள்

அண்மையில் எனது பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்குச் சென்றிருந்தேன். பல அடுக்குகளைக் கொண்ட அந்த பிரமாண...

- சிவபாலன்இளங்கோவன்

மேலும் படிக்க →

பத்து சதவீத சமூக அநீதி

இந்தியப் பாராளுமன்ற வரலாற்றில், மிக அசாதாரமாண அரசியல் சாசன சட்டத்திருத்தம் ஒன்று ஆறு நாட்களில் சட...

- சுப.குணராஜன்

மேலும் படிக்க →

ரபேல் ஊழலும் ஊடகங்களின் கள்ள மவுனமும்

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு ஒன்று பெரிய எண்ணா இரண்டு பெரிய எண்ணா  என்று சந்தேகம் வந்...

- விநாயக முருகன்

மேலும் படிக்க →

சென்னை புத்தகக் கண்காட்சி 2019 சொல்லித் தீராத சேதிகள்

சொல்வதற்கு ஏராளம் இருக்கும்போது எதையுமே சொல்ல முடியாமல் போகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பற...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →


சிறுகதை
குறி

குப்பென்று வீசிய முகப்பவுடர் வாசம் தன் பக்கத்தில் அதே இருக்கையின் ஒரு பகுதியில் உட்கார்ந்திருப்பவ...

- சுப்ரபாரதிமணியன்

மேலும் படிக்க →

ஆறுவிரல் கணேசன்

ஆறுவிரல் கணேசனுக்கு எல்லா அம்சங்களும் இருக்கிறது என்றுதான் ஊருக்குள் பேச்சாய் ஒரு காலத்தில் இருந்...

- வாமு கோமு

மேலும் படிக்க →

27B (கோயம்பேடு - அண்ணாசதுக்கம்)

அந்தப் பேருந்து மிதமான வேகத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தது. ...

- சந்தோஷ் கொளஞ்சி

மேலும் படிக்க →

அழகான வீடு

சிவப்புக் குடையும் சில புறாக்களும்... எப்படிப்பா... எப்படி? பத்து நாளைக்கு முன்னாடி கூட அம்மா ...

- கரன்கார்க்கி

மேலும் படிக்க →

நரோதாபாட்டியாவிலிருந்து வரும் பஸ்

(நரோதாபாட்டியாவை மறந்துபோனவர்கள் இந்தக் கதையைப் படிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை) திருவனந்தபுரம்...

- வி.ஷினிலால்

மேலும் படிக்க →

மங்களநாதனின் கதை

சென்னையின் மையப் பகுதியிலிருக்கும் பத்திரப்...

- அனுராதா ஆனந்த்

மேலும் படிக்க →

மாப்பிள்ளைக்கி சம்மதமா?

வடிவாம்பாள்தான் அவளது முழுப் பெயர். வடிவு எ...

- வாமு கோமு

மேலும் படிக்க →

தேவி

உலர்ந்த பலா மற்றும் மாவிலைகள் பொன் கம்பளம் பரப்பிய பாதை. உலர்ந்த மற்றும் முழுக்க உலராத இலைகள். இள...

- ஆர்.அபிலாஷ்

மேலும் படிக்க →

ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்

ஸாரஸ் கொக்கு உத்தரப் பிரதேசத்தின் மாநிலப் பறவை. சாம்பல் நிறத்தில் கருத்த அலகும் சிவப்புநிறத் தலைய...

- அம்பை

மேலும் படிக்க →

பசி

அவளின்ர பெயர் கூடத் தெரியாது. அம்பகாமம் காட்டுக்க தான் முதல் முதலா அவள சந்திச்சனான். 2006ஆம் ஆண்ட...

- பிரதீப்

மேலும் படிக்க →


கவிதை
மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

கிழிந்த காலணிகளுடன் ஓடும் சொர்க்கத்தின் குழந்தைகள் சொர்க்கத்தின் குழந்தைகள் ...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

பெருந்தேவியின் கவிதைகள்

எக்ஸ்பிரஸ் அவென்யூ நண்பனுக்குச் சட்டை எடுத்தோம் அவன் பச்சையில் கட்டம்போட்டதை...

- பெருந்தேவி

மேலும் படிக்க →

லிங்குசாமி கவிதைகள்

குருவியின் கண் மட்டுமே தெரிந்த<img class="alignright size-medium wp-image-4012" src="https://uyir...

- லிங்குசாமி

மேலும் படிக்க →

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

துகில் நான் கேட்டிருக்கிறேன்<img class="alignright size-medium wp-image-3995"...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

மாநகர மூதாய் - அனுராதா ஆனந்த் கவிதைகள்

நீங்கள் உற்றுக் கவனித்தால் மட்டுமே அவள் இரு...

- அனுராதா ஆனந்த்

மேலும் படிக்க →

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

முகிலன் எங்கே? முகிலன் எங்கே முகிலன் எங்கே என திரும்பத் திரும்பக் கேட்ட...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

மனுஷ்ய புத்திரன் குறுங்கவிதைகள்

சீப்பில் முகம் பார்த்துக்கொண்டே கண்ணாடியால் தலைவாரிக் கொண்டேன் வேலைக்கு நேரமாகிவிட்டது. ...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

கவின் மலர் கவிதை

நோ சொல்லத் தெரியாத அந்த ஆட்டுக்குட்டிக்கு மேய்ப்பர் கிடையாது தன்னைத்தானே மேய்த்துக்கொள்ள...

- கவின்மலர்

மேலும் படிக்க →

மனுஷ்ய புத்திரன் கவிதைகள்

சுல்தானின் நாணயங்கள் நேற்றிரவு கடை சாத்தும்போது சுல்தான்களின் பழங்கால நாணயங்களை சேகர...

- மனுஷ்ய புத்திரன்

மேலும் படிக்க →

ஸ்ரீவள்ளி கவிதைகள்

உடைமை   நீ போன போகாத இந்நகரத்தின் பெண்கள் யாவருக்கும் உன்னைத் தெரிந்தி...

- ஸ்ரீவள்ளி

மேலும் படிக்க →


உரை
மாலை மலரும் நோய் : காமத்துப்பால் உரை

புணர்ச்சி மகிழ்தல் புணர்ச்சியை எண்ணி மகிழ்தலும் அதன் பெருமை...

- இசை

மேலும் படிக்க →

மாலை மலரும் நோய் | காமத்துப்பால் உரை | குறிப்பு அறிதல்

தலைவனை காதல் பீடித்துக் கொண்டது. தலைவியின் நிலையை அறிய வேண்டுமல்லவா? அதை அறிந்து கொள்ளும் அதிகாரம...

- இசை

மேலும் படிக்க →

மாலை மலரும் நோய் - காமத்துப்பால் உரை

காமத்துப்பால் களவியல், கற்பியல் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  களவியல் காதற் பருவத்...

- இசை

மேலும் படிக்க →

மாலை மலரும் நோய்

காமத்துப்பாலுக்கு உரை செய்ய வேண்டும் என்கிற  கனவு  கொஞ்ச நாட்களாகவே இன்புறுத்தி வந்த ஒன்று. நானும...

- இசை

மேலும் படிக்க →


விமர்சனம்
டுலெட்: வீடற்ற உலகம்

நூற்றுக்கும் மேற்பட்ட உலகப் பட விழாக்களில் கொண்டாடப்பட்ட சினிமா. முப்பதுக்கும் ம...

- கேபிள் சங்கர்

மேலும் படிக்க →

வெகுஜன சினிமா ‘‘விஸ்வாசம்”, வணிக சினிமா “பேட்டை”

திரைப்படக் கோட்பாடுகளின் அடிப்படையில் விமர்சனம் எழுதும்போது எழும் அடிப்படையான, மிகவும் சிக்கலான க...

- ராஜன் குறை

மேலும் படிக்க →


மதிப்புரை
பஷீரிஸ்ட் சொல்லும் கதை

(கீரனூர் ஜாகிர் ராஜாவின் பஷீரிஸ்ட் தொகுப்பை முன்வைத்து) எ...

- எச்.பீர்முஹம்மது

மேலும் படிக்க →

துயர அழகியலின் மகிழ்வு கொண்டாட்டம்

(ராஜேஷ் வைரபாண்டியனின் ‘வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி’யை ...

- க.அம்சப்ரியா

மேலும் படிக்க →

பத்து நிமிட தெரிதா

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து காணாமல் போன அதிமுக எம்.எல்.ஏ. வரை தம...

- ஆர்.அபிலாஷ்

மேலும் படிக்க →